Monthly Archives: June 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே….

”வினா விடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது தொலைக் காட்சியில்.கேள்வி: தாலி என்பது என்ன? அது எங்கிருந்து வந்தது.பதில்: தாலி என்பது ஒரு பெயர். அது இத்தாலியிலிருந்து வந்தது.மிகச் சரியான விடை. உங்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு.”அங்கிருந்த வடநாட்டுக்காரர், ”தப்பான விடை சார். தாலின்னா தட்டு. வடநாட்டுத்தாலின்னா, சப்பாத்தி உணவுத் தட்டு. தென்நாட்டுத் தாலின்னா ‘சவுத் இண்டியன்’ சாப்பாட்டுத்தட்டு,” … Continue reading

Posted in General | 2 Comments

தேடிக் கொண்டே இருக்கின்றேன்.

ஒன்றென்றனர், இரண்டென்றனர், மூன்றென்றனர்!ஆணென்றனர், பெண்ணென்றனர், அலியென்றனர்!ஆனைமுகத்தான் பானைவயிற்றான் எலிமீதென்றனர்,ஆறுமுகத்தான் அழகன்முருகன் மயில்மீதென்றனர்,பாம்பணையில், பாற்கடலில் பள்ளியென்றனர்!கயிலை வாசன், ஆற்றுச் சடையான், அரவணிந்தான்,சிவமே சிவமே சிவமே சிகரம் என்றனர். சபரிவாசன்  புலிப்பால்   கொணர்ந்தான்;கருடன் மீது கணத்தில் வருவான்,துச்சாதனர்களைத் துரத்தி அடிப்பான்,எங்கும் உள்ளான் எவரும் அறியான்உனக்குள் உள்ளான் அறிவாய் என்றனர்.தேடினேன், தேடினேன் தேடிக் கொண்டேஇருகின்றேன். புயல் அடித்தது, பூகம்பம் … Continue reading

Posted in Poems | Leave a comment